unflinching idealism ... since 1997 archivessitemapabouthelpfeedback
all are welcome to read, write and think
  • Home
  • InFocus
  • Themes
  • Columns
  • Articles
  • Fiction
  • iLogs
  • Gallery
  • Unplugged
  • Writers
  • Interactors
  • Tags
Sign in | Join Chowk
web chowk
« December 2008 »
SMTWTFS
1 23 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31

Recently by mbahmed786

  • Jaya, Mamata & Maya - The Triumvirate
  • Financial Position of ICICI Bank
  • Efficiency of AIIMS, New Delhi
  • Once again the Bank Unions threaten to go on Strike
  • Indian Air Force Personnel Injured while protecting Sri Lankan Installations
  • Unmai on Ms. Jayalalithaa’s stand on Sethu Samudram Project
  • Interesting Tit Bits from Viduthalai
  • Viduthalai on Rama Bakthars
  • ‘Sethu doesn’t exist’: Govt relied on archaeologists, geographers
  • Strike Call by the Bank unions
  • The debate on the Period in which Lord Rama Lived

iLog Categories

  • All
  • Personal
  • Fiction
  • Poetry
  • Travel
  • Work
  • Sports
  • Books
  • Movies
  • Music
  • Philosophy
  • Politics
  • Humor
  • Religion
  • Chowk
  • Other
  • mbahmed786
  • Intro & Favorites
  • iLogs
  • Gallery
  • Interacts

Viduthalai on Rama Bakthars

Posted: Aug 3, 2008 Sun 08:56 am     Views: 344    Interacts: 0

The following News item has appeared in the Viduthalai dated 03/08/2008:-

http://files.periyar.org.in/viduthalai/20080803/news15.html

and this is also appearing in the following site:-

http://mbahmed786.indiainteracts.com/2008/08/03/viduthalai-on-rama-bak thars

ராம பக்தர்கள்

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச் சரவை மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் பா.ஜ.க., காங் கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சி களின், உறுப்பினர்களும் கட்சி எடுத்த முடிவுகளுக்கு மாறாக வாக் களித்தனர். இதில் எல் லாத் தரப்பிலுமே பணம் புகுந்து விளையாடியிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.
பணம் பெற்றுக் கொண்ட பா.ஜ.க. உறுப்பினர்களில் மூவர் மக்களவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது பணக் கட்டு களைக் கொட்டி, விளம்பர வெளிச்சத்தில் ஜெக ஜோதி யாகக் காணப்பட்டனர். அவர் களில் ஒருவர் யார் தெரியுமா?
இன்னொருவர் மனைவியை தன் மனைவி என்றும், யாரோ ஒரு குழந்தையைத் தன் குழந்தை என்றும் கூறி, வெளி நாட்டுக்குப் பயணம் செய்ததில் பிடிப்பட்ட மகா உத்தமர் ஆவார். இந்த மூன்று பா.ஜ.க. உறுப்பினர்களைத் தவிர, பணம் பெற்றுக் கொண்ட வேறு சில உறுப்பினர்கள் மருத்துவமனையில் படுத்துக்கொண்டதும், அறுவை சிகிச்சை என்று கூறி நாடகம் ஆடியதும் எல்லாம் வேடிக்கையான காட்சிகள்!
தன் தம்பி பரதன் - ஊரில் இல்லை என்று தெரிந்திருந்தும் அவனுக்குத் தெரியாமல் தகவலும் தெரிவிக்காமல் தந்தையின் தந்திர உபாயத் தோடு, தான் பட்டம் சூடிக் கொள்ள முயற்சித்த அயோத்தி ராமனின் பக்தர்கள் ஆயிற்றே - அவர்கள் என்ன தான் செய்ய மாட்டார்கள்


+ add to my favorite ilogs + flag objectionable content



mbahmed786

  • Interacts: 1
  • iLogs: 13
  • Gallery: 0
  • Page views: 4551
  • Last visitor: guest
  • Member since: Jul 1 2008
  • Last signin: Dec 2 2008
  • Send a message
  • Add as friend
  • Add to ignore list
  • Add to block list

Favorite iLogs

  • Small Things That Make A Big Difference
  • My MUSIC PAGE
  • The Cup of Coffee............... an interesting article tht i came across
  • The Circus
  • WHEN AMERICA WAS DEFEATED BY MUSLIMS

Top 5 Articles This Week

  • Popular
  • Mumbai Attacks: Shocking
  • An Indian Muslim
  • India-Pakistan: Empathy, grief in Pakistan for Mumbai mayhem
  • Terror in Mumbai.....and also in 'Bannu or somewhere'
  • A Big, Decadent Pakistani Wedding
  • Featured
  • There are a Lot of Monkeys
  • White Charade
  • Words of a Woman
  • FOX News and the Smelly Shoes
  • Dilemmas of Creative Children
  • 10 Years Ago
  • Afghanistan: The Next War
  • Dow and NASDAQ set new records
  • The Control-Loving Economist is Coming Out of the Closet Again
  • India Day Parade on Madison Avenue
  • Clock Speed

Write on Chowk Interact Guidelines Privacy policy Terms Contact

Copyright © 1997 - 2008 chowk.com. All Rights Reserved
Reproduction of material on any www.chowk.com pages without prior written permissions is strictly prohibited